வெற்றி அளித்த வரிகள்; நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்; படம் சொல்லும் கவிதை:
**************************
சின்னஞ்சிறு சிட்டே!
எங்கு? வெகுதூரப்பயணம்!
வெற்றிக்கனியைப் பறித்திடவா?
இல்லை நாளைய
சரித்திரம் சமைக்கவா?
வெற்றியும் உனதானதோ?
காந்தியின் சுதந்திரக்
கனவும் நனவாகின்றதே!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment