வெற்றிச் சான்றிதழ் வழங்கிய ஊ....ல....ழ...குழுமத்திற்கு நன்றி.
*********--**************************
ஈற்றுச்சீர் போற்று:
********************
உயிர்கள் போற்றும் உன்னதம் வேண்டும்
மனிதம் கொண்ட மனங்கள் வேண்டும்
பொய்யர் இல்லா உலகு வேண்டும்
இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்.
No comments:
Post a Comment