Thursday, 21 December 2017

வெற்றி அளித்த வரிகள்; நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்;
********************************************
தலைப்பு; டெங்குவை ஒழிப்போம்:
**************************************
கரும்புள்ளிகள் கொண்டவன்
வெண்மையாகவும் இருப்பான்
அதிகாலையில் தோன்றி
பகலில் மறைவான்
இரவில் உலாவும்
இரத்தக் காட்டேரி
சுத்த நீரில்
வசிக்கும் சுகவாசி
உலகை நடுக்கும்
கொடிய காலனவன்.
       காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment