Thursday, 21 December 2017

அப்பா அம்மா
*****************
உயிர் கொடுத்து
உலகினுக்கு காட்டி
அன்புமொழி பேசி
அறிவுபல புகட்டி
தூக்கம் துறந்து
தன்னுயிரும் ஈந்து
வள்ளுவன்வழி வாழ
அறவழி புகட்டியவர்கள்.
   காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment