Tamil kavithaikal
அரிக்கேன் விளக்கு ' *************************** அறியாமைபோக்கி அறிவுச்சுடர் ஏற்றியவள் நீ உனைப்பார்க்கும் போது தாத்தா பாட்டியை நினைவு கூர்ந்தாய் இன்றும் ஏழைக்குடிசையில் அணையாவிளக்காய் எரியும் பழைமையின் ஜோதி.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment