Tamil kavithaikal
படக்கவிதை *************-* மனிதனை மனிதன் வேட்டையாடும் மனிதம் மறந்த மனிதவிலங்கின் கொடூர நிலைகண்டு கற்களும் கண்ணீர் சிந்தி கரைந்திடுமே.!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment