Tamil kavithaikal
அன்னை என்பேனா அன்புத் தோழன் என்பேனா கொஞ்சிப் பேசிடும் குழவியும் நீயென்பேனா உற்ற சோதரன் என்பேனா அமுதத் தமிழில் நான் வடிக்கும் அழகுக் கவியென்பேனா என்னவென்று சொல்வேன் உன் உன்னத உறவை மயங்கி நிற்கிறேன் நானடா.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment