Tamil kavithaikal
என் குறுங்கவிதையே குறுகத் தறித்த குறளும் நீயடா கம்பன் எழுத மறந்த காவியமும் நீயே அன்பின் பிறப்பிடமே பிள்ளைத் தமிழே நானிருக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் உயிர் வாழ்கிறேன் நானடா!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment