Monday, 16 January 2017

கல்லூரிக்காலங்கள்

அடைமழையில் சென்றும்
நனைந்ததில்லை.
உச்சி வெயில் சூரியனும்
சுட்டெரித்ததில்லை,
நெடுந்தூரம் நடந்தும்
கால்கள் சோர்ந்ததில்லை
பேரிரைச்சலும்
காதுகளைத் துளைத்ததில்லை
முகம் மட்டும் சோர்ந்ததுண்டு
நண்பணின் முகம் காணாதபோது.

1 comment: