Monday, 16 January 2017

ஹைக்கூ

வெளிவரத் துடிக்கும் என்னை
நெகிழிகள் விடாமல் தடுக்கின்றன .
      "விதைகள் ".

No comments:

Post a Comment