Tamil kavithaikal
மண்மகளே அழகே மண்ணுயிர் காக்கும் விண்ணரசியே எங்கள் வித்தே உயிரே உன்னைக் காக்க வில்லை என்றால் மனிதமும் இங்கே மறித்து விடுமே.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment